அசோக் நகர் வட்டார நூலகத்தைத் தொடர்ந்து சென்னையில் உள்ள அனைத்து அரசு நூலகங்களிலும் 'ஆடியோ நூலக பிரிவு' தொடங்கப்படும் என சென்னை மாவட்ட நூலக அதிகாரி இளங்கோ சந்திரகுமார் கூறினார்.